Week 3 - Key terms


Browse the glossary using this index

Special | A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M | N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z | ALL

E

Enrolment சேர்க்கை

Enrolment means how students get into the course.

சேர்க்கை  என்றால் பயனரை   படிப்பிற்குள்  அனுமதித்தல் என்று பொருள்.


Exporting Questions கேள்விகளை ஏற்றுமதி செய்தல்.

Exporting Questions

Questions created in moodle can be exported to a text file.

கேள்விகளை ஏற்றுமதி செய்தல்.

மூடுலில் (moodle)  உருவாக்கிய கேள்விகளை, ஏற்றுமதி செய்து தனி ஆவணத்தில்  சேமித்துக் கொள்ளலாம்.