Week 3 - Key terms


Browse the glossary using this index

Special | A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M | N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z | ALL

A

Authentication அங்கீகரித்தல்

Authentication means how students get into the site.

அங்கீகரித்தல் என்றால் பயனரை  இணையத் தளத்திற்குள் அனுமதித்தல் என்று பொருள்.


C

Cohort குழு

Cohort 

Cohort is a group of users created by the administrator or manager and we can add cohort members.

குழு

ஒரு நிர்வாகி பயனர்களை பயனர்களை பல்வேறு குழுக்களாக பிரித்துக் கொள்ளலாம்.

 

 


E

Enrolment சேர்க்கை

Enrolment means how students get into the course.

சேர்க்கை  என்றால் பயனரை   படிப்பிற்குள்  அனுமதித்தல் என்று பொருள்.


Exporting Questions கேள்விகளை ஏற்றுமதி செய்தல்.

Exporting Questions

Questions created in moodle can be exported to a text file.

கேள்விகளை ஏற்றுமதி செய்தல்.

மூடுலில் (moodle)  உருவாக்கிய கேள்விகளை, ஏற்றுமதி செய்து தனி ஆவணத்தில்  சேமித்துக் கொள்ளலாம்.


G

Guest விருந்தாளி

Guests can access only resources. They can not access activities.

விருந்தாளியாக சேர்ந்து கொண்டால் வளங்களை மட்டுமே பயன்படுத்தலாம். நடவடிக்கைகளில் பங்கு கொள்ள முடியாது.


I

Importing Questions கேள்விகளை இறக்குமதி செய்தல்.

Questions can be created and stored in the file separately and can be imported in moodle quiz.

கேள்விகளை இறக்குமதி செய்தல்.

கேள்விகளை உருவாக்கி தனி ஆவணத்தில் சேமித்து, மூடுலில் (moodle)  இறக்குமதி செய்து கொள்ளலாம்.


M

Manual Enrolment நிர்வாகியோ / ஆசிரியரோ பயனரை சேர்த்தல்

 Manual Enrolment means only Admin / Teacher can enroll the participants.

நிர்வாகியோ / ஆசிரியரோ பயனரை  சேர்த்தல் முறையில் நிர்வாகி அல்லது ஆசிரியர் தான் சேர்க்க முடியும்.

 


Q

Quiz categories கேள்வி வகைகள்

Quiz categories means organizing quiz questions for the course. They are containers for sharing questions between courses.

கேள்வி வகைகள் என்றால் கேள்விகளை வகைப்படுத்தல் என்று பொருள். அவைகளை பல்வேறு படிப்புகளில் பகிர்ந்து கொள்ளலாம்.


Quiz தேர்வு

Quiz allows to create different types of questions.

தேர்வு பல்வேறு விதமான தேர்வுகளை உருவாக்க அனுமதிக்கிறது.

 


S

Self enrolment தானே சேர்ந்து கொள்தல்

Self enrolment means that users can enrol themselves by clicking a button.

தானே சேர்ந்து கொள்தல்  முறையில்பொத்தானை அழுத்துவதன் மூலம்  சேர்ந்து கொள்ளலாம்.