Moodleல் Bold, Italics, Underline, Font family, Font size, Text color, Insert Image போன்ற ஏராளமான கருவிகள் உள்ளன.இவை ஒரு பக்கத்தில் உரை, படம், ஒலி, காணொளி போன்றவற்றை சேர்ப்பதற்கும், அவற்றை வடிவமைப்பதற்கும் பயன்படுகின்றன.
குறிப்பு :
உரை - text, படம் - image, ஒலி - audio, காணொளி - video