Week 2 - key terms


Key terms

Browse the glossary using this index

Special | A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M | N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z | ALL

A

Announcement

Announcement

Announcement option of course gives important news like latest course etc. to the students.

அறிவித்தல் என்றால் என்ன?

மாணவர்களுக்கு துவங்க இருக்கிற படிப்பு போன்ற செய்திகளை தெரிவிக்க பயன்படுகிறது.


C

Category

Category

Categories help students and teachers to find their courses. Courses may be categorized by department or subject.

வகைப்படுத்தல் என்பது பாடங்களை துறை வாரியாகவோ பாட வாரியாகவோ பிரிப்பது.

 


Course

      Course

A course in Moodle is basically a space on the Moodle site where one or more teachers can add  learning resources and activities for  their students.

This is the main content area.

படிப்பு என்றால் என்ன?

இங்கு தான் அனைத்துப் பாடங்களும் பதிவேற்றப்படுகிறது


E

Editing tools

              Editing tools 

Moodleல் Bold, Italics, Underline, Font family, Font size, Text color, Insert Image போன்ற  ஏராளமான கருவிகள் உள்ளன.இவை ஒரு பக்கத்தில் உரை, படம், ஒலி, காணொளி போன்றவற்றை  சேர்ப்பதற்கும், அவற்றை வடிவமைப்பதற்கும் பயன்படுகின்றன.

குறிப்பு :

உரை - text, படம் - image, ஒலி - audio, காணொளி - video


T

Topic

           Topic

Topic தலைப்பு என்றால் என்ன?

Every course contains many topics.

ஒரு COURSEஐ (படிப்பை) topics formatல் உருவாக்கி இருந்தால், அதில் பல topics (தலைப்புகள்) இருக்கும்.

பொதுவாக, இங்கு பாடத்தின் சுருக்கத்தைக் கொடுப்பார்கள்.

தலைப்பின் கீழ்தான் அனைத்துப் பாடங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.