Topic
Topic தலைப்பு என்றால் என்ன?
Every course contains many topics.
ஒரு COURSEஐ (படிப்பை) topics formatல் உருவாக்கி இருந்தால், அதில் பல topics (தலைப்புகள்) இருக்கும்.
பொதுவாக, இங்கு பாடத்தின் சுருக்கத்தைக் கொடுப்பார்கள்.
தலைப்பின் கீழ்தான் அனைத்துப் பாடங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
» Week 2 - key terms