Self Introduction சுய அறிமுகம்

Self Introduction by Teacher

Re: Self Introduction by Teacher

by Dr. Nirmala Devi J. -
Number of replies: 0
நன்றி ஐயா. என் சொந்தப்பணியின் நிமித்தமாக நான் Moodle வகுப்பை ஒழுங்காக முடிக்கவில்லை. ஆனால் Python வகுப்பை ஒழுங்காகக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றேன். நீங்கள் கற்றுக்கொடுப்பது மிக எளிமையாகவும் தெளிவாகவும் புாிகிறது ஐயா. நீங்கள் என்னுடைய ஆசிாியராக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நன்றி ஐயா.
முனைவா் ஜெ. நிா்மலா தேவி