Quiz & Enrollment

2. Enrollment

                                          Enrolling learners in moodle   சேர்க்கை

Authentication means how students get into the site.

அங்கீகரித்தல் என்றால் பயனரை  இணையத் தளத்திற்குள் அனுமதித்தல் என்று பொருள்.

Enrolment means how students get into the course.

சேர்க்கை  என்றால் பயனரை   படிப்பிற்குள்  அனுமதித்தல் என்று பொருள்.

Enrolment methods

சேர்க்கை வகைகள்

Manual Enrolment

நிர்வாகியோ / ஆசிரியரோ பயனரை  சேர்த்தல்.

Guest access

விருந்தாளியாக சேர்ந்து கொள்தல்.

Self enrolment

தானே சேர்ந்து கொள்தல்.

Note :

Only admin can authenticate learners.

Teachers can enroll learners only in the course.