Quiz & Enrollment
1. Quiz
Quiz - தேர்வு
Assessment is one of the most important activities in education.
கற்றுக் கொடுத்தலில் மதிப்பிடுதல் என்பது முக்கியமான செயல்.
To assess the understanding level of students on lesson, moodle provides a large number of options and tools to the quiz.
மாணவர்கள் பாடங்களை சரியாக புரிந்து இருக்கிறார்களா? என்பதை தெரிந்து கொள்ள moodleல் பல வழிகளும் கருவிகளும் உள்ளது.